பெட்ரோல் விலை குறைப்பு: முச்சக்கரவண்டி கட்டணத்தில் மாற்றமில்லை - சாரதிகள் சங்கம் அதிரடி அறிவிப்பு!
அரசாங்கம் அண்மையில் பெட்ரோல் விலையை குறைத்திருந்த போதிலும், முச்சக்கரவண்டி கட்டணங்களில் எந்தவித மாற்றத்தையும் மேற்கொள்ள முடியாது என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கரவண்டி ச...