உலகளாவிய வணிகம்
லாப வரம்பு சரிவு: சீன கார் உற்பத்தியாளர்களின் திட்டங்களுக்கு பின்னடைவு!
மூலப்பொருள் விலை உயர்வு மற்றும் மானிய குறைப்பு காரணமாக சீன கார் உற்பத்தியாளர்களின் லாப வரம்பு கடுமையாக சரிந்துள்ளது.